நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு தரவிரக்கங்கள்
தரவிரக்கங்கள்
 
சட்டங்கள் / சுற்றறிக்கைகள்

.

வெளியீடுகள்
 

மாத்தறை மாவட்டத்தின் புவியியல், பொருளாதார, வரலாற்று மற்றும் கலாசாரம் என்ற அனைத்து துறைகளை ஆவரணிக்கும் வகையில் மாத்தறை மாவட்டம் பற்றிய தேவையான சகல தகவல்கள் இவ் ‘மாத்தறை வம்சய’ எனும் நூலில் உள்ளடங்குவதோடு இப் பெரும் நூலை இரு காண்டங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை 2008 ஆம் ஆண்டில் மாத்தறையில் நடைப்பெற்ற தேசிய இலக்கிய கலை பெருவிழாவின் போது வெளியிடப்பட்டது.

  • I காண்டம் – ரூபா. 1500/-
  • II காண்டம் – ரூபா. 1000/-
  • இரு காண்டங்களை கொள்வனவு செய்வதாயின் ரூபா. 2000/-
       
 

பொலன்னறுவை மாவட்டத்திற்கு உரிய பாரம்பரிய கதைகளை ஒன்றுசேர்த்து இவ் ‘பொலன்னறு வம்சய’ எனும் நூலை பதிவிடப்பட்டுள்ளதோடு இங்கு பொலன்னறுவை மாவட்டம் தொடர்பாக சகல பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் நிபுணர்களின் கட்டுரை தொகுப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

  • புலதிசி வம்சய நூல்    ரூபா. 2000/-    (30% விதம் கழிவு விலை ரூபா. 1400/-)
       
 

முன்னேற்ற அறிக்கை 2011 ஐ பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

பதிவிறக்கம் - சிங்களம் [PDF - 17.1MB] | தமிழ் [PDF - 16.9MB] | ஆங்கிலம் [PDF - 17.1MB]

  Click here to download Progress Report 2015
Download - Sinhala [PDF - 6.88 Mb ] Tamil [PDF - 4.75 Mb] English [PDF - 4.61 Mb]
உள்ளக விவகாரங்கள் பற்றிய சுற்றறிக்கை இலக்கம்: 01/2016 - உத்தியோகபூர்வக் கடவுசீட்டுக்களை விநியோகித்தல்
කාර්යාල සේවක සේවයේ III වන ශ්‍රේණියට බඳවා ගැනීම සඳහා ඉල්ලුම්පත් කැඳවීම
රියදුරු සේවයේ III වන ශ්‍රේණිය බඳවා ගැනීම සඳහා ඉල්ලුම්පත් කැඳවීම.

අභ්‍යන්තර කටයුතු, වයඹ සංවර්ධන හා සංස්කෘතික කටයුතු අමාත්‍යාංශයේ

ඒකාබද්ධ රියදුරු සේවයේ III වන ශ්‍රේණියට බඳවා ගැනීම සඳහා ඉල්ලුම්පත් කැඳවීම.

වැඩි විස්තර ලබාගැනිම සඳහා මෙහි ක්ලික් කරන්න


© 2018 உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.