நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு கருத்திட்டங்கள்
கருத்திட்டம்
 
சார்க் கலாசார நிலையம்
மனையடி மொரகெடியஹேன, நாவிமன, மாத்தறை
ஒதுக்கீடுத் தொகை 831 மில்லியன் ரூபா
நிதி அனுசணை திரட்டிய நிதியம்
நலன் பெறுவோர் சார்க் அங்கத்தவ நாடுகள்
கால எல்லை 2009 மே முதல் 2011 மே
நடைமுறைப்படுத்தும் நிறுவனம் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு
நோக்கம் கலாசார நிலையத்தின் இணைப்பாட்டின் மூலம் வளையத்தின் கலாசார மரபுரிமைகளை வளப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல், சம்பிரதாயங்களுக்கு மற்றும் கலாசார வேறுபாடுகளுக்கு துணையளித்தல். சார்க் வளைய கலைஞர்கள் சமூகத்திற்கு ஒன்றுகூடக்கூடிய இடமாகவும் இவ் வளையத்தின் பாரம்பரிய கலை அங்கங்களுக்கு ஊக்கமளிக்கின்ற  மற்றும் துணைபுரிகின்ற நிகழ்ச்சிகளை ஆரம்பித்துவைக்கும் நிலையமாக இந் நிறுவனம் செயற்படும்.
அறிமுகம் கொழும்பில் நடைப்பெற்ற 10 வது சார்க் மாநாட்டின் ஆசியாவில் புகழ்பெற்ற  கலை அங்கங்கயை உயர்ப்படுத்தும் வகையில் தென் ஆசிய கலாசார நிலையத்தை, பல்லாயிரம் வருட காலமாக வேரூண்டியிருக்கும் தென் ஆசிய செழிப்பான, விவரிக்க இயலாத விதமாக பல்வகை கொண்டுள்ள கலாசார மரபுரிமைகள் மற்றும் வாய்மொழி கலாசார மரபுரிமைகளை பகிர்ந்துக்கொள்ளல், பாதுகாத்தல், மேம்படுத்தல் என்பவற்றை அங்கீகரிக்கும் வண்ணம் இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டது.
அங்கத்தவ நாடுகளின் கலைசார் சமூகங்களின் பிரதான ஒன்றுகூடும் இடமாக செயற்படுவதற்கு இந் நிலையம் எதிர்பார்க்கப்படுகின்றது. கட்டுப்பாடுக்கீழுள்ள சுற்றாடலுக்கு ஒத்துப்போகும் வகையில் பல்வேறுபட்ட கலாசார துறைகள் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்களுக்கு தேவையான வசதிகள் உட்பட கட்டுப்பாடுகளை அதனால் வழங்கப்படும். நடனம், இசை, வாய்மொழி நாடகங்கள், பாவையாட்டம், ஓவியம், சிற்பம், சினிமா, புகைப்படம், இலக்கியம் மற்றும் தொல்பொருளியல் எனும் கலைசார் துறைகள் தொடர்பான செயற்பாடுகளை இந் நிலையம் ஊடாக மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் பாரம்பரிய சமயகோட்பாட்டு அறிவோடு இணைந்துள்ள களஞ்சியமாகவும் அவைகாற்று கலை நிலையமாகவும் இவ் உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையம் செயற்படும். பிரதான கட்டிடம் மற்றும் விசேட அரங்கை பாரம்பரிய அரங்காக திட்டமிடப்பட்டுள்ளதோடு இதனை கொண்டு கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் ஊக்கமளிப்பதற்காக நிர்மாணிக்கப்படுவதுடன் இது பாரம்பரிய கலைகளுக்கு அவசிய வசதிகளைக் கொண்ட அரங்காகவும் இக் கருத்திட்டத்தில் அமைந்துள்ளது.

உத்தேசிக்கப்படும் நிலைய செயற்பாடுகள்


 • குறித்த காலங்களில் நிகழ்கின்ற “சார்க கலாசார நிகழ்வுகள்”
 • சார்க் வருடாந்த கலை விழாக்கள்.
 • சினிமா விழாக்கள்
 • வளையத்தின் கலாசாரங்கள் தொர்பாக பாடசாலை மாணவர்களுக்கு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்சிகள்.
 • மாநாடுகள், சம்மேளனங்கள், வேலைப்பட்டறைகள், கலை முகாம்கள், இலக்கிய விடயங்கள், புத்தக கண்காட்சிகள், குறுங்கற்கைகள் சார்ந்த பாடநெறிகள்.
 • சிறிய காலப் பகுதியினைக்கொண்ட பலதரப்பட்ட கலை துறைகள் சார்ந்த நிபுணர்களின் பிரதான வகுப்புகள்.
 • கலாசார பரிமாற்றல்கள் / ஓவிய, சிற்ப, புகைப்பட,தொல்பொருளியல் கண்காட்சிகள் மற்றும் இசை, நாடக, நடன காட்சிகள்.
 • காலாண்டு கட்டுரைவெளியீடுகள், கேட்புல செவிப்புல தயாரிப்புகள், ஆவணக் காப்பகம் மற்றும் நூலகம்.
வளர்ச்சி கருத்திட்டத்தின் நிர்மாணிப்புப்பணிகளை முன்கொண்டு செல்வதற்காக மான்புமிகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்லுக்கமைய இலங்கை போர்ப் படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இக் காலாண்டு நடுப்பகுதியின் போது கருத்திட்ட பணிகளை ஆரம்பிப்பதறகு எதிர்ப்பார்க்கப்படுவதுடன் தற்காலிக வீடமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இயந்திர உபகரணங்களின் கொள்வனவுப் பணிகள் ஏற்கனவே இறுதியடைந்துள்ளன. கருத்திட்டத்தின் மொத்த செலவீனம் 2 மில்லியன் ரூபாவாக இருப்பதுடன் இதன் மொத்தமான வளர்ச்சி 1% ஆகும்.
construction-of-cultural-centre-and-tsunami-research-institute-hikkaduwa

Construction of this Cultural Centre and Tsunami Research Centre were initiated in August 2011 with the prime objective of establishing a point that caters to the needs of tourists who frequently roam around Hikkaduwa area such as documentary films on cultural heritage of Sri Lanka, videos on domestic culture and art, library with books written in different languages, new technological services such as internet.

Construction is to be carried out in 3 stages.
First stage - Cultural Centre, Library, Administrative Office Complex
Second stage – Auditorium, Cafeteria with a seating capacity for 100 customers at a time which serves local cuisine to meet the requirements of foreigners, Sales outlets
Third Stage – Residential facilities
Construction of first stage i.e Cultural Centre, Library, Administrtive Office Complex has been completed.

Total estimated cost     Rs.353mn (local funds)
Physical Progress – 30 September 2015     
Construction of the boundary wall has been completed and landscaping is in progress
Financial Progress – 30 September 2015     

Allocation 2015 – Rs. 47mn
Expenditure as at 30 September 2015-Rs. 12.21mn
Percentage of Expenditure – 26%

Accumulated expenditure as at 30 Sep. 2015 – Rs. 95.13mn

 

 

National Cultural Training Centre –Veyangoda

The need of a National Training Centre was emerged to train the artistes who involve in the programs launched by the Ministry of Culture and the Arts with objective of creating a righteous and virtuous society. As a result of fulfilling this necessity, the National Training Centre was built in Veyangoda and opened on 26 December 2008. Now, this premise is used to train the staff and resource persons of the cultural centres that have been Setup Island wide, staff of the ministry and students of cultural centres who take part in foreign tours.

 

Construction of Mahawa ‘Shilpa Kala Gammanaya’

 

The Project for the construction of ‘Shilpa Kala Gammanaya’ in Mahawa in the district of Kurunegala, North Western Province was launched in 2014.

 

 

Objective – The prime objective of this project is conservation and promotion of martial arts such as Angam fighting style which is disappearing rapidly and other arts and crafts along with the traditional knowledge associated with them. It is also expected to use these arts and crafts to expedite present development initiatives.

Total estimated cost - Rs. 57.12 million

Project for the Conservation of Indigenous Folk Culture

The prime objective of this project is to conserve the cultural features such as life style inextricably woven with the nature, ancient wisdom on medication and nursing, customs, rites and rituals, folk songs, language and literature, artistic skills which are dwindling rapidly.

Activities

Archaeological study on cultural requirement, visual culture and behavioral expressions of Vedda community.

Socio –anthological research on Vedda community.

Study and promotion of traditional treatments and traditional food consumption style.

Construction of houses for indigenous people

 • Ampara - Pollebedda – 30 houses
 • Ampara - Henanigala – 20 houses
 • Monaragala - Rathugala – 20 houses
 • Vakarai - Kunchakulum – 30 houses
 • Mahiyanganaya – Dambana – 25 houses

 

 Establishment of New Folk Heritage centres

Vakarai & Hennanigala

Activities of the project which were completed

 • Study and research activities pertaining to objectives 1, 2 and 3 were carried out in 2011 and following books in that connection were compiled in 2012.

VeddaLiterature Survey of Vedda Research and Bibliography

(Premakumara De Silva, Chinthaka Ranasingha)

Traditional heritage of indigenous people in Sri Lanka

 (Ministry of Indigenous Medicine, Ministry of Culture and the Arts and Ayurveda Department

Rock Paintings and Engraving Sites in Sri Lanka

(Raj Somadeva)(PGIAR)

 • In order to realize the 4th objective, construction of 125 houses have been completed by 31 December 2013.

වයඹ සංවර්ධන කාර්යාලය- සංවර්ධන ව්‍යාපෘති සදහා මුල්ගල් තැබීම

වදුරැස්ස පානීය  ජල ව්‍යාපෘතිය

ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශය    : බිංගිරිය
ආරම්භක දිනය                        : 2017.12.03
අවසන් කිරීමට නියමිත දිනය      : 2018.12.23
ක්‍රියාත්මක කරන ආයතනය     : වයඹ පළාත් ජල සම්පාදන හා පාරිසරික සනීපාරක්ෂක ඒකකය.
 

සෙත සැලසෙන පවුල් ප්‍රමාණය      : 375


අරමුණ                 : වර්තමානය වන විට සෞඛ්‍ය ක්ෂේත්‍රය තුළ ප්‍රධාන
                       මාතෘකාවක් බවට පත්ව ඇති වකුගඩු රෝගයෙන්
                       වයඹ පළාතේ ජනතාව තුළින් තුරන් කරලීම හා
                       නිරෝගිමත් ශ්‍රම බලකායක් පළාත තුළ ස්ථාපිත
                       කරලීම මෙහි අරමුණ වේ.

හැදින්වීම                 : වයඹ ප්‍රජාවගෙන් 70% වැඩි පිරිසක් කෘෂි
                       කර්මාන්තයෙන් රටේ ජාතික ආර්ථිකයට දායකත්වය
                      සපයයි. මේ තත්වය හේතුකොට ගෙන වයඹ පළාත
                      තුළ වකුගඩු රෝගීන් වැඩිවීමේ ප්‍රවණතාවයක්
                      වර්තමානයේ දැකිය හැකිය. පලිබෝධනාශක ජලයට
                      අධික ලෙස මිශ්‍ර වීමත් ස්භාවිකවම කිවුල් ජලයේ
                      පැවතීමත් හේතු කොට ගෙන වයඹ සංවර්ධන
                      වැඩසටහන යටතේ වඩාත් ඵලදායී ව්‍යාපෘතියක් ලෙස
                      මෙය ක්‍රියාත්මක කෙරේ.

 

දිවුලගස්පිටිය ඇඹලව ජල ව්‍යාපෘතිය


ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශය-    බමුණාකොටුව
ආරම්භක දිනය                        : 2017.11.26
අවසන් කිරීමට නියමිත දිනය      : 2018.03.31
ක්‍රියාත්මක කරන ආයතනය     : වයඹ පළාත් ජල සම්පාදන හා පාරිසරික
                                            සනීපාරක්ෂක ඒකකය වාරියපොල ප්‍රාදේශීය සභාව

වෙන් කළ ප්‍රතිපාදන             : 10,860,000.00
සෙත සැලසෙන පවුල් ප්‍රමාණය      : 150 කට වැඩි පිරිසක්
අරමුණ                 : වර්තමානය වන විට සෞඛ්‍ය ක්ෂේත්‍රය තුළ ප්‍රධාන
                       මාතෘකාවක් බවට පත්ව ඇති වකුගඩු රෝගයෙන්
                       වයඹ පළාතේ ජනතාව තුළින් තුරන් කරලීම හා
                       නිරෝගිමත් ශ්‍රම බලකායක් පළාත තුළ ස්ථාපිත
                       කරලීම මෙහි අරමුණ වේ.

හැදින්වීම                 : වයඹ ප්‍රජාවගෙන් 70% වැඩි පිරිසක් කෘෂි
                       කර්මාන්තයෙන් රටේ ජාතික ආර්ථිකයට දායකත්වය
                      සපයයි. මේ තත්වය හේතුකොට ගෙන වයඹ පළාත
                      තුළ වකුගඩු රෝගීන් වැඩිවීමේ ප්‍රවණතාවයක්
                      වර්තමානයේ දැකිය හැකිය.පලිබෝධනාශක ජලයට
                      අධික ලෙස මිශ්‍ර වීමත් ස්භාවිකවම කිවුල් ජලයේ
                      පැවතීමත් හේතු කොට ගෙන වයඹ සංවර්ධන
                      වැඩසටහන යටතේ වඩාත් ඵලදායී ව්‍යාපෘතියක් ලෙස
                      මෙය ක්‍රියාත්මක කෙරේ.


© 2018 உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.