நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு சேவைகள்
சேவைகள்
 
கலாச்சார நிலையங்களால் வழங்கப்படும் சேவைகள்

கலாச்சார நிலையங்களை ஸ்தாபிக்கும் நோக்கங்கள்

 • கலாச்சார வளங்களால் சமூகத்தை பெருமதி ஊட்டிட
 • பிராந்திய மட்டத்தில் குழந்தைகளின் கலை திறமைகளை மேம்படுத்திக்கொள்ள.
 • வெளிநாட்டு மேடை கலைசார் வாய்ப்புகளை பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களை சர்வதேச தரத்திற்கு கொண்டு வருதல்.

கலாச்சார நிலையங்களால் இலவசமாக வழங்கப்படும் அழகியல் மற்றும்   ஏனைய பாடநெறிகள்

  உடரட்ட நடனம்   கீழத்தேய இசை   கைவினைத்திறன்
  பகத ரட்ட நடனம்   மேற்கத்தேய இசை   சிங்கள மொழி
  சபரகமுவ நடனம்   நாடகங்கள் மற்றும் நடிப்பு   பாலி மற்றும் சமஸ்கிருத மொழிகள்
  நாட்டுப்புற நடனம்   ஓவியம் மற்றும் சிற்பம்   தமிழ் மொழி
  ஆக்கப்பூர்வமான நடனம்   முன் பள்ளிகள்   ஆங்கில மொழி
  பறை சாற்றல்   உடல் மற்றும் மன வளர்ச்சி    
     

கலாச்சார நிலையங்களால் வழங்கப்படும் மேலதிக சேவைகள்

  நடனக் குழுக்கள் வழங்குதல்   கலை பதாகைகள் வரைதல்banners
  ஜயமங்கலகாதா, அஷ்டக மரபுவழி பாடல் குழுக்களை அளித்தல் மற்றும் பாடுதல்      தெரு நாடகங்கள் வழங்குதல்dramas
  ஹேவிசி பறை சற்றவோர்கள் வழங்குதல்   ஜோதிட சேவைகள் வழங்குதல்
  பொருட்களின் விநியோகம்       
  பிரித் ஓதும் குழுக்களை அளித்தல்    
   

பகுதிவாழ் மக்களின் நலன்கருதி கலாச்சார நிலயங்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்

  தேசிய நிகழ்ச்சிகள்    
    தேசிய சுதந்திர தினம் நிகழ்ச்சிகள்   சிங்களம்-இந்து மதம் புத்தாண்டு நிகழ்ச்சிகள் (சந்தித்தல் மற்றும் எண்ணெய் பூசுதல்)
    ''சித் பஹன் வேவா''-வெசக் பக்தி படல் நிகழ்ச்சி   தேசிய இலக்கிய பெருவிழா
    செனெகச"பொழுதுபோக்கு நிகழ்ச்சி   உலக குழந்தைகள் தினம்
    'கெதக வருன" நிகழ்ச்சி   “யௌவனோதய'' நிகழ்ச்சி
    கிழக்கின் உதயம் நிகழச்சித் திட்டம்   கலாச்சார முகாம்கள்
    தேசிய விளையாட்டு விழா   போதைபொருள் ஒழிப்பு நிகழ்ச்சி
    ''பிரதீபாலோக''தியான நிகழ்ச்சி    
   
  பிராந்திய திட்டங்கள்    
    நாட்டுப்புற கவிதை நிகழ்ச்சி   இலக்கிய பெருவிழா
    கலாச்சார ஊர்வலங்கள்   பால் பொங்கல் திருவிழா
    புத்தாண்டு திருவிழா   நாடகங்கள் மற்றும் வீதி நாடக காட்சிகள்
    “பதுரு சாதய” இசை நிகழ்ச்சி   பல்வேறு மாநில கலாச்சார விழாக்கள் / கலை விழாக்கள்
    கலாச்சார ஊர்வலங்கள்   திறன் போட்டிகள் (பிரதிபா)
    இசை பொழுதுபோக்கு   சமய நிகழ்வுகள் (சாந்திக் கருகங்கள்)
    “குங்குரு” விழா   “கோலம்”, “சொக்கி” மற்றும் நாட்டுப்புற நாடகங்கள்
    ஓரின கொண்டாட்டம்   அறுவடை விழா
    கலாச்சார மாலை   மணமகள் காட்சிகள்
    அளுத் சகல் மங்கல்ய (புதிய அரிசி விழா)    
         
  பிராந்திய  சமய நிகழச்சிகள் (வெசாக் மற்றும் பொசொன்)    
    தியான நிகழச்சிகள்   விரதம் இருந்தல் (சில்)
    தரும பிரசங்கம்   பிரித் ஓதல் நிகழ்ச்சிகள்
    அண்ணதான சாலைகள் (இலவச உணவு)   வெசாக் கூடுப் போட்டிகள்
    பக்தி கீதங்கள்   'நேத்ர பிரதிஷ்டாபன' விழா (கண் வைத்தல் விழா)
    கவிதை மூல தரும போதித்தல்கள் (கவி பானா)   ஆசீர்வாத நிகழ்ச்சிகள் (பூஜை)
    அண்ணம் பிச்சை நிகழ்ச்சி (பிண்டபாத)   ஊர்வலங்கள்
    தோரணைகள்   போதி பூஜை
         
  பிராந்திய சிறப்பு நிகழ்ச்சிகள்    
    இரத்த தான நிகழ்ச்சிகள்   ஊட்டச்சத்து பட்டறைகள்
    சிறப்பு நாள் கொண்டாட்டங்கள்   ஆசிரியர் தின நினைவு விழாக்கள்
    சிறுவர்கள் தின கெண்டாட்டங்கள்   கௌரவளிப்பு விழாக்கள்
    போதைபொருள் தடுப்பு நிகழ்ச்சிகள் ஃ போதைபொருள் எதிர்ப்பு நிகழ்ச்சிகள்   முதியோர் உதவி நிகழ்ச்சிகள்
    பல்வேறு வகையான பட்டறைகள் மற்றும் விரிவுரை நிகழ்ச்சிகள்   பொது மக்களுக்கான நிவாரண நிகழ்ச்சிகள்
    முன் பள்ளிகள்   இரவு முகாம்கள்
    கைவினைத்திறன் கண்காட்சிகள்   மரம் நடும் நிகழ்ச்சிகள்
    சிரமதான நிகழ்ச்சிகள்   ஷில்ப சம்மாதம (சிற்பத் துணை)
    சிறுவர் சந்தை   ஓய்வு பெற்றவர்களின் சந்திப்பு
    லொத்தார் சீட்டிழுத்தல்    
         
  பிராந்திய சுகாதார நிகழ்ச்சிகள்    
    ஆயுர்வேத  மருத்துவ முகாங்கள்  
    கண்  பரிசேதனை முகாங்கள்
    மன மருத்துவ முகாங்கள்

 

நூலக சேவை

கலாசார நிலையங்களுக்கு அருகாமையிலுள்ள மக்கள் மற்றும் அவற்றில் கற்கைகளில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களினுள் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தல் மற்றும் இலக்கியம்சார் பொழுதுபோக்குகளை வளர்த்திடும் நோக்கத்துடன் கலாசார நிலையங்களில் நூவகங்களை நிருவப்பட்டுள்ளன.

நடமாடும் நூலக சேவை

கலாச்சார நிலையங்களுக்கு இளகுவாக வர முடியாத மக்களுக்கு  புத்தகங்களை படிக்கும் வாய்ப்புகளை வழங்கல்.

உரிய அதிகாரிகள்

  பெயர் பதவிப் பெயர் துறை தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
Mrs. P.G.D pradeepa serasinghe மேலதிக செயலாளர்   ஊக்குவிப்பு +94 11 2872020+94 11 2872020 +94 11 2879088+94 11 2879088 addlseccp [at] cultural.gov.lk
Mrs. D.M. Buddika Dissanayake உதவிச் செயலாளர் ஊக்குவிப்பு +94 11 2877134   This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

வெளிநாட்டுப் பிரிவு சேவைகள்

ஓவியப் போட்டிகள் (ஷங்கர் மற்றும் வங்காளம்)

குறிக்கோள் இலங்கை மாணவர்களின் திறன்களை சர்வதேச தரத்திற்கு கொண்டுவறுதல்.
தகுதி வயது 15ந்து வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள்.
விண்ணப்பிக்கும் விதிமுறை பத்திரிகைகளால், கலாசார நிலையங்களால் மற்றும் பாடசலைகளால் பிரசித்த்தன் பின்னர் விண்ணப்பப் படிவங்களை முன்வைத்தல் முடியும்.
விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் பத்திரிகைகள், பாடசாலைகள், கலாச்சார நிலையங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கலை அமைச்சு.
விண்ணப்ப படிவ கட்டணங்கள் இலவசமாக
விண்ணப்பிக்க வேண்டிய காலம் சம்பந்தப்பட்ட நாட்டால் அறிவிக்கப்படும்
சேவைகளுக்கான கட்டணங்கள் இலவசமாக
சேவை வழங்கும் நேரம் பொது சேவை
துணை ஆவணங்கள் விண்ணப்ப படிவங்களை கலாச்சார நிலையங்கள் அல்லது கலாச்சார மேம்பாட்டு உத்தயோகத்தர் அல்லது வகுப்பு தலைமை ஆசிரியர். சான்றுபடுத்தி இருந்தல் வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள்

பெயர் பதவிப்பெயர் துறை தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
திரு. என்.பி.வீ.சி. பியதிலக மேலதிகச் செயலாளர் வெளிநாடு +94 11 2885970 +94 11 2879280 addlsecadmin [at] cultural.gov.lk
திருமதி. ஜி. கமகே சிரேஷ்ட உதவிச் செயலாளர் வெளிநாடு +94 11 2879080 +94 11 2872024 sasadmin [at] cultural.gov.lk
திருமதி துஸ்மந்தி லியனகம உதவிச் செயலாளர் வெளிநாடு +94 11 2888505 +94 11 2872024 asstsecadmin [at] cultural.gov.lk
மேம்பாட்டுப் பிரிவு சேவைகள்

புத்தகம் வாங்கும் கருத்திட்டம்

  குறிக்கோள் ஏற்கப்பட்ட வெளியீட்டாளர்கள் மற்றும் ஆசிரியர்களாள் வெளியிடப்பட்ட உயர் தரமான புத்தகங்கள் மற்றும் இதழ்களை படிக்கும் வாய்ப்பினை வழங்குதல்.
நுழைவுத் தகுதி உயர் தர புத்தகங்கள் மற்றும் இதழ்கள். விளம்பர வருடத்திற்கு முற்பட்ட வருடத்தில் வெளியிடப்பட்ட ஒன்றாக இருந்தல் வேண்டும். ஐ.எஸ்.பி.என். எண் மற்றும் விலை அத்தியாவசியமாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை அனுப்பும் விதிமுறை பத்திரிகையில் பிரசுரித்ததன் பின்னர் விண்ணப்பப் படிவங்களை முன்வைத்தல் முடியும்.
விண்ணப்பப் படிவங்கள் கிடைக்ககும் இடங்கள் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு
விண்ணப்பப் படிவங்களுக்கான கட்டணம் இலவசம்
விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஏப்ரல் 30 க்கு முன்.
சேவைகளை பெறுவதற்கான கட்டணங்கள் இலவசம்
சேவைகளைப் பெற செலுத்தப்பட வேண்டிய காலம் 04 மாதங்கள்
துணை ஆவணங்கள் -

சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்

  பெயர் பதவிப்பெயர் துறை தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
Mrs.P.G.D pradeepa serasinghe மேலதிகச் செயலாளர் மேம்பாட்டு +94 11 2872020+94 11 2872020 +94 11 2879088+94 11 2879088  
திருமதி. எஸ்.டி. சுமதிபால உதவிச் செயலாளர் மேம்பாட்டு +94 11 2879083+94 11 2879083   asstsecap [at] cultural.gov.lk

பிரதீபா நடனம் தொடர்பான போட்டிகளை ஏற்பாடு செய்தல் (பிரதீபா நடனம்)

  குறிக்கோள்கள்
 • இசை விடயம் தெடர்ப்பான பொழுதுபோக்குகளை ஊக்கிவைத்தல்.
 • ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் படைப்பு திறனை ஊக்கிவைத்தல்.
 • கூட்டு பங்கு பற்றல்களசர் அனுபவங்களை பெறும் வாய்ப்புகளை வழங்குதல்.
 • சர்வதேச தரத்திற்கு வெவ்வேறு பிராந்தியங்களில் / பகுதிகளில் மரபுரிமையாக இருந்து வரும் நாட்டுப்புற இசை பாடல்களை கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஏற்டுத்தல.
 • நாட்டில் வெவ்வேறான சமூக குழுக்கள்சார் அனைத்துலக பெறுமதி வாய்ந்த அவை கலாச்சார அம்சங்களின் வேறுபாடுகளை கண்டறிந்து அதனை சேகித்தல்.
 • அடுத்த தலைமுறைக்காக பாரம்பரிய நாட்டுப்புற இசையினை பாதுகாத்தல் மற்றும் ஊக்கமளித்தல்
 • ஆக்கத்தில் நிபுணர்களான வளமாளர்ளை இசை துறையின் வளரச்சியை பொருட்டு ஊக்குவித்தல்.
 • கலாச்சார நிலையங்களின் மதிப்பீடு தொடர்பான கூறுகள் முன்னேற்றல்.
 • கலாச்சார நிலயங்களை திறமைப்பெற ஊக்குவித்தல்.
தகுதி கலாச்சார நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் குறியிலக்கின் கீழ் வரும் குழந்தைகள் மட்டும்.
விண்ணப்பிக்கும்  விதிமுறை வட்ட படி முடிவுத் திகதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும் இடங்கள். அமைச்சின் மேம்பாட்டு துறை.
விண்ணப்ப படிவங்களுக்கான கட்டணம் இலவசமாக
அணுப்பப்பட வேண்டிய நேரம் சுற்றுநிருத்தின் படி முடிவுத் திகதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்
சேவையை பெறுவதற்கான கட்டணம் இலவசமாக
சேவையை பெறுவதற்கான நேரம் -
துணை ஆவணங்கள் விண்ணப்பமானது குறித்த கலாச்சார நிலையத்தில் பதிவு சம்பந்தப்பட்ட கலாசார மேம்பாட்டு அதிகாரியின் பரிந்துரையினை கொண்டிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்

  பெயர் பதவிப்பெயர் துறை தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
Mrs.P.G.D pradeepa serasinghe மேலதிகச் செயலாளர் மேம்பாட்டு +94 11 2872020+94 11 2872020 +94 11 2879088+94 11 2879088 addlseccp [at] cultural.gov.lk
Mrs. D.M. Buddika Dissanayake உதவிச் செயலாளர் மேம்பாட்டு +94 11 2877134   This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 


© 2018 உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.