நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் வெளிநாட்டு உறவுகள்

வெளிநாட்டு உறவுகள் பிரிவு

நோக்கம்

ஏனைய நாடுகளில் இலங்கை கலாசாரத்தை பரவலாக்கல் மற்றும் விளம்பரப்படுத்தல்

முக்கிய செயற்பாடுகள்

 • ஏனைய நாடுகளுடன் கலாசார குழுக்களை பரிமாற்றல்.
 • ஏனைய நாடுகளுடன் கலாசார குழுக்களை கல்விசார் சுற்றுலா பயணங்களை பரிமாற்றல்
 • தொட்டுணரத்தக்க மற்றும் தொட்டுணரயியலாத துறைகள் சார்ந்த வெளிநாட்டு கலாசார நிபுணர்களை அழைத்தல்.
 • வெளிநாடுகளில் கலாசார கண்காட்சிகளை நடாத்தல்.
 • வெளிநாட்டு கலாசார கண்காட்சிகளில் பங்கேற்றல்.
 • வெளிநாட்டவ கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளை இலங்கையில் ஏற்பாடு செய்தல்.
 • பாடநெறிகளில், கருத்தரங்குகளில், வேலைபட்டறைகளில் பங்கேற்பதற்காக உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிநாட்டு தூதறவுகளின் உறுப்பினர்களுக்கு வசதியளித்தல்.
 • UNESCO, SAARC, ICOMOS, ICCROMN, BIMSTEC, போன்றவெளிநாட்டவ நிறுவனங்களின் பங்களிப்பால் இலஙகையின் கலாசார பெருமதிகளை வளர்ப்பதற்கும் கலாசார பெருமதிகளுடனான தொல்பொருளியல்சார் தளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • வெளிநாட்டு நிதி உதவிகளுடனான கருத்திட்டங்களை வழிநடாத்தல்.
 • மேடை நிகழ்வுகள் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் ஒப்பந்தங்களை கைசாத்தல், தொர்புப்பட்ட ஆவணங்களை புதுப்படுத்தல் மற்றும் முன்கொண்டு போதல்.
 • இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கலாசார போட்டிகளை வழங்கல் மற்றும் அந் நாடுகளுடனான தொடர்புகளை பராமரித்தல்.
 • வெளிநாடுகளின் போது இலங்கை தொல்பொருளியல் தொடர்பாக காணப்படும் அளவற்ற பெருமதியினை உரிய விதத்தில்  மதிப்பிடல்.

2009 ஆம் ஆணடில் நிறைவுற்ற முக்கிய நிகழ்ச்சிகள்

 • இலங்கை – நெதர்லாந்து கலாசார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் 18 கருத்திட்டங்களை நிறைவுற்றல்.
 • ஜூலை மாதத்தில் உலக மரபுரிமை தளத்திலான சீகிரியா நூதனசாலையை நிர்மாணித்து முடித்தல்.
 • சார்க் கலாசார நிலையத்தின் அரச பிரதிநிதிகளின் ஆரம்ப கூட்டத்தை நடாத்தல் மற்றும் சாரக் செயலகத்தை அங்குராப்பணம் செய்தல்.
 • நூதனசலை முகாமைத்துவம் தொடரபாக 10 உறுப்பினர்கள் கல்விசார் சுற்றுலாவை மேற்கொள்ளல்.
 • கலாசார வளர்ச்சிசார் நிகழ்ச்சிகளை கற்பதற்காக 18 உறுப்பினரகள் சீனா நாட்டுக்கு சென்றனர்.
 • வெளிநாடுகளுக்கு 8 நடன குழுக்களை அனுப்பப்பட்டுள்ளது.
 • இரு நாடுகளிடையிலான கலாசார வளர்ச்சியை ஏற்படுத்தும் முகமாக சீனா நாட்டு நடன விழா இலங்கையில் நடாத்தப்ட்டது.
Last Updated on Wednesday, 07 June 2017 11:17  

© 2018 உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
முழுப் பதிப்புரிமை உடையது. அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.